இந்துக்
கடவுள்களுக்கு கற்பனை வடிவம் கொடுத்தவன் பார்ப்பான். அதை உருவாக்கியவன்
சிற்பி. கோயிலுக்குள் வைத்தவன் பஞ்சமன் (உடல் உழைப்பாளி)
ஆனால்,
பார்ப்பான் அதிகாரம் செய்ய ஆரம்பித்து விடுகிறான். 'நீ கோயிலுக்குள்
வராதே', இன்னொருவனை பார்த்து சொல்கிறான். 'நீ வா. ஆனால், கருவறைக்குள்
அனுமதி இல்லை.'
இந்த நாட்டாமைத்தனம் இந்திய சட்டத்தினால்
அனுமதிக்கப்பட்டதா? இல்லை! பார்ப்பானே உருவாக்கிய சட்டதிட்டங்கள்
மனுசாஸ்திரமாக்கப்பட்டு இன்றும் தாக்கு பிடிக்கிறது என்றால், அது மக்களின்
'அறியாமை'யால் தானே ஒழிய இந்திய சட்டத்தினால் இல்லை.
No comments:
Post a Comment
Thank You...