Tuesday, 29 January 2013

ஏங்குகிறேன்...

மழை வந்த
நேரம்
குற்றால சாரல்
என்னை தாக்க
இதழோடு இதழ்
சேர்த்து
இரும்பாக்கினாயே..!
மழை வரும்
நேரம்
ஏங்குகிறேன்...
உன் இதழ்க்காக!

No comments:

Post a Comment

Thank You...