இது ஒரு பழக்கடையின் ரசீது! செய்தொழில் எதுவாயினும் தமிழ் வளர்க்கலாம் என்பதற்க்கு இது ஒரு ஆகச்சிறந்த உதாரணம்!
கோவை மாவட்டம், பல்லடம் முகில் நிலா பழமுதிர் நிலையத்தின் உரிமையாளர்கள் திரு.மணிகண்டன் மற்றும் திருமதி பாரதி மணிகண்டன் ஆகியோரது மொழிப்பற்றின் அழகான வெளிப்பாடு இது!
இவர்கள் மகன்களின் பெயர்கள் முகிலன், நிலவன்!

No comments:
Post a Comment
Thank You...