இஞ்சி 100 கிராம் .
சர்க்கரை 400 கிராம்
சிட்ரிக் அமிலம் ஒரு ஸ்பூனா
நார் இல்லாத இஞ்சியாக எடுத்து , தோலை சீவி அதை துருவி சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கனும்
பின்னர் அதை மிக்ஸ்யில் போட்டு அரைக்கவேண்டும்.
சர்க்கரையில் சிறிதளவு தன்ணீர் ஊற்றி சிட்ரிக் அமிலம் சேர்த்து கம்பி
பதம் வரும் வரை காய்ச்சி தயாரித்து வைத்து இருக்கும் இஞ்சிக் கூழை
சேர்த்து நன்கு கிளறவும். பதமா வரும் . நெய் தடவிய தட்டில் பரப்பி கத்தியால
பர்பியாக வெட்டி வைங்க.
— with Selva Kumar and Rajsiva Sundar.
இஞ்சி 100 கிராம் .
சர்க்கரை 400 கிராம்
சிட்ரிக் அமிலம் ஒரு ஸ்பூனா
நார் இல்லாத இஞ்சியாக எடுத்து , தோலை சீவி அதை துருவி சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கனும்
பின்னர் அதை மிக்ஸ்யில் போட்டு அரைக்கவேண்டும்.
சர்க்கரையில் சிறிதளவு தன்ணீர் ஊற்றி சிட்ரிக் அமிலம் சேர்த்து கம்பி
பதம் வரும் வரை காய்ச்சி தயாரித்து வைத்து இருக்கும் இஞ்சிக் கூழை சேர்த்து நன்கு கிளறவும். பதமா வரும் . நெய் தடவிய தட்டில் பரப்பி கத்தியால பர்பியாக வெட்டி வைங்க.
No comments:
Post a Comment
Thank You...