Sunday, 7 October 2012

தமிழ்

தமிழ் பேசினால் மதிப்பு இல்லை என்று கூறித் திரியும் பேரறிவாளிகளே...
வீண் பெருமைக்காக ஆங்கிலத்தில் பேசும் நன்மக்களே,
அரைகுறையாக ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து பேசி தமிழ் மற்றும் ஆங்கிலத்தைக் கொல்லும் மானிடர்களே...

உலகிலேயே தன் மொழியைப் பேச வெட்கப்படும் ஒரே இனம் தமிழினம் தான் என்ற அவலத்தை எம்மினத்திற்குத் தந்து விடாதீர்கள்...

ஆயிரம் மொழி பேசுங்கள், தமிழ் தான் நம் தாய்மொழி என்பதை மறந்து விடாதீர்கள்...

No comments:

Post a Comment

Thank You...