Saturday, 15 December 2012

அண்டப் புளுகு ஐயா...

அண்டப் புளுகு ஐயா...
ஆகாச புளுகு அம்மா!

எம்.ஜி.ஆர். சமாதி முன்பாக, கோடிகளைக் கொட்டி இரட்டை இலை சின்னத்தை வடிவமைத்து, அரக்கப் பறக்க திறந்தும் வைத்துவிட்டார் ஜெயலலிதா. 'அரசுப் பணத்தில் ஒரு கட்சியின் சின்னத்தை அமைக்கக் கூடாது' எனறு தி.மு.க. போட்டிருக்கும் வழக்கு, உயர் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. 'அது இரட்டை இலை அல்ல... கிரேக்க குதிரையின் இறகு' என்று கொஞ்சம்கூட நாகூசாமல் நீதிமன்றத்தில் பொய் பேசியிருக்கிறார் தமிழக அரசின் வழக்கறிஞர்.

'கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை' என்பது போல... ஊருக்கே தெரியும் அது இரட்டை இலைதான் என்று. அப்படியிருந்தும் தமிழக அரசின் பிரதிநிதியாக நீதிமன்றத்தில் இப்படி அநியாயத்துக்கும் பொய்யுரைத்திருப்பது... எந்த அளவுக்கு சரி!

ஆட்சியாளர்களுக்கு பொய் பேசுவதற்கு எப்போதுமே வாய் கூசுவதில்லை என்பது வேறு விஷயம். ஆனால், நீதிமன்றத்தில்... அதுவும் ஊருக்கே தெரிந்த ஒரு விஷயத்தில் நாகூசாமல் பொய் கூறுகிறார்கள்.

இப்படித்தான், தி.மு.க. ஆட்சியில் அண்ணா சமாதியில் உதய சூரியன் சின்னத்தைப் பதித்துள்ளனர். இதைப் பற்றி கேட்டதற்கு, 'அது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் செய்தது. எனக்குத் தெரியாது' என்பது போல பதில் தந்திருக்கிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

நாட்டில் மக்களுக்கு தேவையான அதி அத்தியாவசியமான விஷயங்களுக்கு செலவிட பணம் இல்லை. ஆனால், இப்படி சமாதிகளுக்கு அள்ளிக் கொட்டுகிறார்கள். அதைப் பற்றி கேட்டால்... மாற்றி மாற்றி புளுகுகிறார்கள்.
ம்... ஐயா, அண்டப் புளுகு என்றால்... அம்மாவோ ஆகாச புளுகு என்பதாக இருக்கிறார்.

ம்... இப்படிப்பட்டவர்கள்தான் மாற்றி மாற்றி நம்மை ஆள்கிறார்கள் என்று நினைக்கும்போது... 'நாண்டுகிட்டு செத்துடலாம்னுதான் தோணுது' ஆனா, இதைப் பத்தி எழுதுறதுக்காவது... கொஞ்சம் உசுரோட இருக்கலாம்னு உள் மனசு சொல்லுது.
சத்தியமா நான் பொய் சொல்லலீங்கோ!

-ஜூனியர் கோவணாண்டி

அறியாமை

இந்துக் கடவுள்களுக்கு கற்பனை வடிவம் கொடுத்தவன் பார்ப்பான். அதை உருவாக்கியவன் சிற்பி. கோயிலுக்குள் வைத்தவன் பஞ்சமன் (உடல் உழைப்பாளி)

ஆனால், பார்ப்பான் அதிகாரம் செய்ய ஆரம்பித்து விடுகிறான். 'நீ கோயிலுக்குள் வராதே', இன்னொருவனை பார்த்து சொல்கிறான். 'நீ வா. ஆனால், கருவறைக்குள் அனுமதி இல்லை.'

இந்த நாட்டாமைத்தனம் இந்திய சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டதா? இல்லை! பார்ப்பானே உருவாக்கிய சட்டதிட்டங்கள் மனுசாஸ்திரமாக்கப்பட்டு இன்றும் தாக்கு பிடிக்கிறது என்றால், அது மக்களின் 'அறியாமை'யால் தானே ஒழிய இந்திய சட்டத்தினால் இல்லை.

வரலாற்றில் இன்று TODAY IN HISTORY டிசம்பர் 15



நிகழ்வுகள்

1256 - மொங்கோலியப் பேரரசன் குலாகு கான் அலாமுட் (இன்றைய ஈரானில்) என்ற இடத்தைக் கைப்பற்றி அழித்தான்.
1799 - முற்றிலும் உள்ளூர் மக்களைக்கொண்ட முதலாவது ஆங்கில செமினறி கொழும்பில் அமைக்கப்பட்டது.
1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளை டென்னசியில் முற்றாகத் தோற்கடித்தனர்.
1891 - ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
1905 - அலெக்சாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்கப்பட்டது.
1914 - முதலாம் உலகப் போர்: சேர்பிய இராணுவம் பெல்கிரேடை மீண்டும் கைப்பற்றியது.
1914 - ஜப்பானில் மிட்சுபிஷி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 687 பேர் கொல்லப்பட்டனர்.
1941 - பெரும் இன அழிப்பு: உக்ரேனின் ஆர்க்கிவ் நகரில் 15,000 யூதர்கள் நாசிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1960 - மன்னர் மகேந்திரா நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.
1965 - த சவுண்ட் ஒஃப் மியூசிக் திரைப்படம் வெளியானது.
1967 - ஒகையோவில் ஒகையோ ஆற்றிற்கு மேலே செல்லும் வெள்ளிப் பாலம் உடைந்து வீழ்ந்ததில் 46 பேர் கொல்லப்பட்டனர்.
1970 - சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் மெதுவாக இறங்கிய முதலாவது கலமாகும். இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும்.
1970 - தென் கொரியப் பயணிகள் கப்பல் கொரிய நீரிணையில் மூழ்கியதில் 308 பேர் கொல்லப்பட்டனர்.
1978 - மக்கள் சீனக் குடியரசை அங்கீகரிப்பதாகவும் தாய்வானுடனான உறவுகளைத் துண்டிப்பதாகவும் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.
1994 - இணைய உலாவி நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0 வெளியிடப்பட்டது.
1995 - ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் "அப்துல் ரவூஃப்" என்பவர் தீக்குளித்து இறந்தார்.
1997 - தஜிகிஸ்தான் விமானம் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா விமானநிலையத்திற்கு அருகில் வீழ்ந்து நொருங்கியதில் 85 பேர் கொல்லப்பட்டனர்.
1997 - தென் கிழக்கு ஆசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் உடன்படிக்கை பாங்கொக்கில் கையெழுத்திடப்பட்டது.
2001 - பீசாவின் சாயும் கோபுரம் 11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.
2006 - கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டார்.

பிறப்புக்கள்

37 - நீரோ மன்னன், ரோமப் பேரரசன் (இ. 68)
1832 - அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், பிரெஞ்சுப் பொறியியலாளர் (இ. 1923)
1852 - ஹென்றி பெக்கெரல், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு இயற்பியலாளர் (இ. 1908)
1936 - சோ. ந. கந்தசாமி, தமிழறிஞர்
1971 - ஜீவ் மில்க்கா சிங், இந்திய கோல்ஃப் விளையாட்டு வீரர்

இறப்புகள்

1675 - ஜொஹான்னெஸ் வெர்மீர், நெதர்லாந்து நாட்டு ஓவியர் ஆவார் (பி. 1632)
1950 - சர்தார் வல்லபாய் பட்டேல், இந்திய அரசியல் தலைவர் (பி. 1875)
1966 - வால்ட் டிஸ்னி, கார்ட்டூன் ஓவியர் (பி. 1901)

Promise

I Promise, I’ll never Leave u.

A little voice of urs makes me feel alive

A little hug of urs makes me feel happy

A little care of urs makes me feel perfect

A little love of urs makes me feel Complete

& a little ignorance of urs kills me inside

I find my reason for living in those moments

Which I have spent in ur care,with u

Now whatever pain I may get

I will never regret loving u.... ♥

♥ காதல் ♥

உறவுகளை உடைத்து,
உணர்வுகளை தகர்த்து,
உடமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்திருப்பதுதான்,
♥ காதல் ♥

100% True !! Agree ?



12 வருட பள்ளியும்,4 வருட கல்லூரியும் சொல்லி தராத பாடத்தை வேலை தேடும் ஒரு வருட வாழ்க்கை சொல்லி தருகிறது!

A boy’s heart

A boy’s eye is
faster than Google in searching a
beautiful girl in crowd..

But


A boy’s heart is slower than
Governments bus while
proposing a Girl whome he truly loves..

Wonderful Lines

Heeee.e....e..

கண்ணீரோடு...!

வலிக்கும் போதெல்லாம்-என்
உடன் நீ இருந்தாய்
கண்ணீரோடு.....!
இன்று
விலகும் போது-நான்
தனிமையில் நின்றேன்
கண்ணீரோடு...!
 
 
 

What's teenage love?

What's teenage love?
It's staying up late for each other, and barely staying awake in class the next day.
It's passing each other in between classes and stopping to say hi, but ending up running to your next class right before the bell rings.
It's going to the mall, wandering around hand in hand, with a silence that's comfortable.
it's watching a movie in the theaters with his arm slowly creeping onto your shoulders and resting your head in his arms.
it's walking around at night, for no reason at all; his chest, her head, looking at the stars.
It's the uncertainty of how long it will last, a risk you're both willing to take, even if it means you'll have a broken heart.
It's not yet true love, not like, nor lust, nor infatuation.
it's teenage love, here to stay, here to play with our hearts and never go away

உலகம் அழியப்போகிறது !!

உலகம் அழியப்போகிறது என்று இதுவரை யாரும் ஆதாரபூர்வமாகச் சொல்லவில்லை. அதனால் மக்கள் பயப்படாமல் தைரியமாக இருக்கலாம் - -ரமணன்

# அண்ணே.. இதுவரைக்கும் பயம் இல்லாம தான் இருந்துது.. நீங்க அழியாதுன்னு சொன்ன அப்புறம் தான் பயம் அதிகமாயிடுச்சு

கண்ணீரை பிடிக்கும்

கண்ணீரை பிடிக்கும்
அது என் கவலைகளை
தீர்க்கும் வரை.
காதல் எனக்கு பிடிக்கும்
அது உண்மையாக இருக்கும் வரை.

'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டது தமிழ்நாடு'




ஆசான் வள்ளுவர் எந்த மதத்தையும் சார்கிலார் என்பார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். ஆகையால
்தான் அவரை உலகினுக்கே தந்து, தமிழ்நாடு வான்புகழ் கொண்டது.

ஜெர்மனியிலும் பின்பு ஃபிரான்சு நாட்டைச் சேர்ந்ததாகவும் உள்ள அல்சேஸ் எனும் பகுதியில் பிறந்து, முன்னேறிய ஐரோப்பிய நாகரிகத்தின் பின்னணியில் வளர்ந்து, மெய்யறிவு, இசை, மதயியல் ஆகியவற்றில் மூன்று முனைவர் பட்டங்களைப் பெற்று, கல்லூரிப் பேராசிரியராகவும், இசை, விற்பன்னராகவும் வசதியாக அமைந்த வாழ்வைத் தொண்டுள்ளம் காரணமாகத் துறந்து, நவீன வசதி எதுவுமின்றி வாழ்ந்த ஆஃபிரிக்க மக்களுக்கான மருத்துவச் சேவையில் ஈடுபடுவதற்காக 30 வயதுக்கு மேல் மருத்துவம் படிக்கத்தொடங்கி, ஏழு ஆண்டுகளில் மருத்துவராகி, பின் மணவாழ்வை மேற்கொண்டு, கறுப்பின மக்களோடு வாழ்நாள் முழுவதும் பணியாற்றி, உயிர் அன்பு (Reverence for life) எனும் கொள்-கையைப் போற்றி வாழ்ந்த, நோபல் பரிசு பெற்ற மாமனிதர் ஆல்பர்ட் சுவைட்சர் (1875-1965), குறளைப்பற்றிக் கூறும்பொழுது, அதன் அறநெறிகளில் நாம் காணும் உயர்ந்த பேரறிவு உலக இலக்கியங்களில் அரிதாகவே இருக்கின்றது என்கிறார். 1935இல் அவர் எழுதிய Indian Thought and its Development எனும் நூலில் இன்னும் பலவாறு வள்ளுவத்தைப் போற்றுகிறார்.

வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்

1. ஞானவெட்டியான் - 1500
2. திருக்குறள் - 1330
3. இரத்தினசிந்தாமணி - 800
4. பஞ்சரத்தனம் - 500
5. கற்பம் - 300
6. நாதாந்த சாரம் - 100
7. நாதாந்த திறவுகோல - 100
8. வைத்திய சூத்திரம் - 100
9. கற்ப குருநூல் - 50
10. முப்பு சூத்திரம் - 30
11. வாத சூத்திரம் - 16
12. முப்புக்குரு - 11
13. கவுன மணி - 100
14. ஏணி ஏற்றம் - 100
15. குருநூல் - 51
(இவர்கள் அருளிய நூல்கள் இன்னும் இருக்கலாம்)

உலகின் மிக வேகமான தகவல் தொடர்பு சாதனங்கள்


1. ஈ மெயில்
2. எஸ் எம் எஸ்
3. fax
4.??
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
வேற யாரு நம்ம பொண்ணுக தான் ஒரு மேட்டர் சொன்ன அது 10 ஊர் pass ஆகி திருப்பி நம்ம காதுக்கே வரும்