Friday 29 June 2012

முயற்சி.....
மு ய ற் சி .....
மு ய ற் சி .....
மு ய ற் சி .....

இதை விட வாழ்வில் வெற்றி பெற சிறந்த ஒரு வார்த்தை இல்லை,

ஆம்,

முயற்சி.....
மு ய ற் சி .....
மு ய ற் சி .....
மு ய ற் சி .....

விடாமல் செய் முயற்சி.....

உலகம் உன் கையில்,
உன் அனுமதிக்காய் காத்திருக்கும்,
ஒவ்வொரு செயலுக்கும்....

No comments:

Post a Comment

Thank You...