Thursday, 24 May 2012

மரங்களை வெட்டிச்சாய்த்தோம்...

 

பயணிகள் நிழல்
குடைக்காக
சாலையோர
மரங்களை
வெட்டிச்சாய்த்தோம்...
அடுக்குமாடி
குடியிருப்புக்காக
விவசாய
நிலங்களை
அழித்தோம்
...
மரங்களுக்காக

காடுகளையும்
அழிக்கிறோம்...
நவீன
உலகினை
உருவாக்க

இயற்க்கை
அழகை அழித்து
செயற்கை
அழகை
உருவாக்கும்

நவீன
மனிதர்கள் நாங்கள்....
 

No comments:

Post a Comment

Thank You...