K.P.S.Alex
எழுத்து எனது சுவாசம் ..! அறிவுத்தேடல் என் வாழ்க்கை .!! கற்றவழி நிற்பதே என் யாகம் !!!
Thursday, 24 May 2012
கூடங்குளம் !
மயானங்கள் மனிதர்களுக்காக
மனிதர்களால் கட்டப்படுபவை தானே !
மின்சாரப் பஞ்சம் இனி இல்லவே இல்லையாம்,
மயானங்களுக்கு மட்டுமல்ல,
மனிதர்களுக்கும் சேர்த்தே,
திறக்கப்படும் மாபெரும் மின்சார சுடுகாடு !
No comments:
Post a Comment
Thank You...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Thank You...