Saturday 8 September 2012

பெற்றவர்களுக்கு
முதியோர் இல்லத்தில்
இடத்தைப் பதிவுசெய்யும்
ஒவ்வொருவருக்கும்

சர்வநிச்சயமாய்
நரகத்தில்
ஒர் இடம்
பதிவுசெய்யப்படுகிறது.....

No comments:

Post a Comment

Thank You...