Sunday, 16 September 2012

மழை இரவில்!

விரல் நடுக்கத்திற்கு வித்திட்டவள்
மன நடுக்கப்பிழைகளை
திருத்திவிட்டுப்போகிறாள்...
மழை இரவில்!

அன்புள்ள தோழி!!!

Enna Koduma Sir Idhu....