Friday, 14 September 2012

மந்திர காயகற்பம்!



மரணம்! நாம் பிறந்த அன்றே தீர்மானிக்கப் பட்ட ஒன்று. ஆனாலும் கூட நம்மில் யாரும் இதை விரும்புவதேயில்லை. மரணத்தை வெல்லவும், உயிரை தக்க வைக்கவுமே காலம் காலமாய் மனித குலம் போராடி வருகிறது.

இத்தகைய மரணத்தை வெல்லும் கலையில் குறி

ப்பிடத் தக்க அளவு சாதனைகளைச் செய்தவர்கள் நம்து சித்தர் பெருமக்கள். தங்களுடைய தெளிவுகளை, அனுபவங்களைத் தம்முடைய சீடர்கள் வழியே விட்டுச் சென்றிருக்கின்றனர். நாம்தான் அவற்றை தேடித் தெளியவோ அல்லது பயன்படுத்தவோ முனையவில்லை.

இப்படி மரணத்தை வெல்லும் அல்லது உடலை அழியாது காக்கும் வழிவகையினை சித்தர்கள் காயகற்பம் என்று குறிப்பிடுகின்றனர். இது பற்றி ஏற்கனவே நாம் விரிவாக பார்த்திருக்கிறோம்.

http://www.siththarkal.com/2011/10/blog-post_17.html

No comments:

Post a Comment

Thank You...