குப்பை மேனி செடியும்
அழகான பூங்கொத்தாகலாம்
சிறந்த புகைப்பட கலைஞனின்
படப்பெட்டியில் பிரவேசித்தால்
துடைப்பமும் தூரிகையாகலாம்
ஓவியன் கைப்பட்டால்
களிமண்ணும் கலைவண்ண பாண்டமாகலாம்
குயவன் கைப்பட்டால்
எதிரியும் கூட நண்பனாகலாம்
அன்பென்னும் கவசமணிந்தால்
நீ பார்ப்பது யாரென்பது
உன் கண்களில் உள்ளது
குறை கூறாதே
குறை புறம்தள்ளி உறவை உறுதியாக்கு
CeeJay ♥.♥
அழகான பூங்கொத்தாகலாம்
சிறந்த புகைப்பட கலைஞனின்
படப்பெட்டியில் பிரவேசித்தால்
துடைப்பமும் தூரிகையாகலாம்
ஓவியன் கைப்பட்டால்
களிமண்ணும் கலைவண்ண பாண்டமாகலாம்
குயவன் கைப்பட்டால்
எதிரியும் கூட நண்பனாகலாம்
அன்பென்னும் கவசமணிந்தால்
நீ பார்ப்பது யாரென்பது
உன் கண்களில் உள்ளது
குறை கூறாதே
குறை புறம்தள்ளி உறவை உறுதியாக்கு
CeeJay ♥.♥
களிமண்ணும் கலைவண்ண பாண்டமாகலாம்
குயவன் கைப்பட்டால்
எதிரியும் கூட நண்பனாகலாம்
அன்பென்னும் கவசமணிந்தால்
நீ பார்ப்பது யாரென்பது
உன் கண்களில் உள்ளது
குறை கூறாதே
குறை புறம்தள்ளி உறவை உறுதியாக்கு
CeeJay ♥.♥
No comments:
Post a Comment
Thank You...