K.P.S.Alex
எழுத்து எனது சுவாசம் ..! அறிவுத்தேடல் என் வாழ்க்கை .!! கற்றவழி நிற்பதே என் யாகம் !!!
Friday, 7 September 2012
தொலைந்து போவோம் வா
இதுவரை எவர் பாதங்களும் கண்டறியாத பாதையிலே..!
நம் இருவரும் கை கோர்த்து நடந்தபடி
தொலைந்து போவோம் வா...
உன்னுள் நானும்..
என்னுள் நீயும்..
காதல் என்னும் உலகத்தில் *யாருக்கும் தெரியாமல்*
- நரி
No comments:
Post a Comment
Thank You...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Thank You...