Wednesday, 12 September 2012

சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்புத்தான்
கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புத்தான்
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை
மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை..!

No comments:

Post a Comment

Thank You...