Wednesday, 12 September 2012

நத்தையாக நீ பிறந்தாலென்ன
வித்தை கற்று அழகூட்டத் தெரிஞ்சா
சித்தனும் கண்டு சித்தம் கலங்குவான்
கத்தையாய் பணத்தை இறைப்பான்
சொத்தையே தந்து ஆண்டியாகி - பின்
சோத்துக்கு அலைவார் ஆடவரே.

No comments:

Post a Comment

Thank You...