அண்ணா நினைவு வளைவை , முதலிலேயே இடிக்காமல் திட்டம் தயார் செய்து இருக்கலாம் - இது திமுக கருணாநிதி அரசு செய்யாதது.
சரி அப்படியே அதை இடித்து திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று இருந்தாலும்
, அதை கடைசி நேரத்தில், அரைகுறையாக இடித்த பின்னர் , திட்டம்
வேறுபாதையில் செல்கிறது என்று இப்போது பாதையை மாற்றுவது - அதிமுக ஜெயலலிதா
அரசின் வீண் வெட்டி வேலை.
இதில் அரசியல் அறிக்கை விடும்
இருவரும் , அதிமுகவும்- திமுகவும் , ஐந்து பைசா பிரயோசனம் இல்லாத வெட்டி
வேலைகளை மட்டும் செய்ய கூடிய அமைப்புகள் என்பது மட்டும் தெளிவு.
இந்த இரு அமைப்புகளையும் , அவர்களின் ஆளுமையின் கீழ் பணியாற்றும் முழு
ஊழல் மற்றும் முட்டாள் அரசாங்க ஊழியர்களை வைத்து கொண்டு , ஒரு நகர்வு கூட
தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்ல இயலாது. இது உறுதி .
மாற்றம் வேண்டும் .
இந்த இரு அமைப்புகளையும் , அவர்களின் ஆளுமையின் கீழ் பணியாற்றும் முழு ஊழல் மற்றும் முட்டாள் அரசாங்க ஊழியர்களை வைத்து கொண்டு , ஒரு நகர்வு கூட தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்ல இயலாது. இது உறுதி .
மாற்றம் வேண்டும் .
No comments:
Post a Comment
Thank You...