Sunday, 16 September 2012

காற்றில் கரைந்த கண்ணீர் துளிகள்

எத்தனை விதமான வேதனைகள் இருந்தாலும் பெற்றோரிடம் கோபிக்கும் குழந்தைகள் இல்லை . விஷமே கொடுத்தாலும் சாப்பிடுவார்கள் பிள்ளைகள். அந்த அளவிற்கு அப்பா அம்மாவிடம் தன்னை ஒப்படைத்துவிடுகிறாரகள் குழந்தைகள் .

அந்த குழந்தைகள் வறுமை தெரியாமல் வளர்ப்பது நல்லது. அதே நேரம் உங்களின் உழைப்பைத் தெரியாமல் வளர்த்து விடாதீர்கள் .

No comments:

Post a Comment

Thank You...