Wednesday, 12 September 2012

பிறக்கும்போது
தாயை அழவைக்கிறோம்..!
இறக்கும்போது
எல்லோரையுமே அழவைக்கிறோம்..!
வாழும்போதாவது
எல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம்..!

No comments:

Post a Comment

Thank You...