Friday, 14 September 2012

Yaaar Neeee????

உன்னை
வெறுப்பதற்கு
சந்தர்ப்பம்
தேடிக்கொண்டே
இருக்கின்றேன்

ஆனால்........
கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம்
அதிகமாக விரும்பிக்கொண்டு....

No comments:

Post a Comment

Thank You...