Wednesday, 12 September 2012

தவறாமல் முப்பொழுதும்
என் குறுந்தகவல் உன்னை சேரும்..
உனக்கு நானொரு இடையுறு
நீ என் இதயத்துடிப்பு..

No comments:

Post a Comment

Thank You...