Sunday, 16 September 2012

அன்று..

அன்று..
வசந்தத்தின் நிழலில்
குளிர்ந்தோம்..
வானவில்போல
இருந்தோம்..
விடைபெறும் வேளை வரவே
வேதனையோடு பிரிந்தோம்..

இன்று..
நிலமென இருந்த மனதில்
விதையென விழுந்த நட்பால்
மரமென வளர்ந்த நினைவை
மனதிற்குள் தாங்குகிறோம்...!

No comments:

Post a Comment

Thank You...