Wednesday, 12 September 2012

இயற்கை அன்னையைப் பாதுகாப்போம்..!

இயற்கைக்கு முன் மனிதர்கள் ஒன்றுமில்லை என்று எப்பொழுது உணரப் போகிறான் மனிதன் . நகர மயமாக்குதலில் சிக்கிச் சின்னாபின்னமாகிறது இயற்கை. இயற்கையை நீ அழித்தால் அது ஒரு நாள் உன்னை அழிக்கும். அழிக்க தொடங்கி விட்டது என்றே சொல்லலாம்.



No comments:

Post a Comment

Thank You...