Wednesday, 5 September 2012

அன்பே...

அன்பே...
உன்னை காதலியாக
நினைத்து இருந்தால்
மறந்திருப்பேன்!
உன்னை மனைவியாக

நினைத்து விட்டேன்
அதனால் மறக்க
முடியவில்லை உன்னை... ♥

No comments:

Post a Comment

Thank You...