Wednesday, 5 September 2012

தோல்வி எனக்கு பிடிக்கும் தோற்பது
உன்னிடம் என்றால். . !
கோபம் எனக்கு பிடிக்கும் கோபிப்பது
நீ என்றால். . !
அழுகை எனக்கு பிடிக்கும் ஆறுதல் சொல்ல

நீ இருந்தால். . ! ♥ ♥ ♥

No comments:

Post a Comment

Thank You...