உன் மேலான என் காதல் தோற்று போனாலும்
உன் மடியில் தூங்க வருவேன்
ஒரு முறை இடம் கொடுப்பாயா
சொர்க்கத்தில் தூங்கிய படியே
நான் இறக்க வேண்டும் !!! ♥
உன் அன்பை உண்மையாக நேசிக்க
பலபேர் இருக்கலாம்,
ஆனால். ?
உயிராக சுவாசிக்க
நான் மட்டுமே இருப்பேன்...
நான் மட்டுமே இருப்பேன்...
No comments:
Post a Comment
Thank You...