Wednesday, 12 September 2012

அகவாழ்வினை அறிய ,அரிய விளக்கங்களாய் ஒளிரும் அகநானூற்றில் அக்காலத் தமிழரசர்களாயும், வள்ளல்களாயும் இடம் பெற்றவர்கள்.




1.அகுதை
2.அதியமான்
3.அதிகன்
4.அத்தி
5.அன்னி
6.அன்னி மிஞலி
7.ஆய் அண்டிரன்
8.ஆதிமந்தி
9.இருங்கோ வேண்மான்
10.உதியன் சேரலாதன்
11.எழினி
12.ஏற்றை
13.ஐயை
14.கடலன்
15.கட்டி
16.கரிகால் வளவன்
17.குட்டுவன்
18.தலையாலங்காலத்துச் செருவென்ற பாண்டியன்
19.தித்தன்
20.திதியன்
21.திரையன்
22.நன்னன்
23.பண்ணன்
24.பழையன்
25.பாணன்
26.பாரி
27.பிட்டன்
28.புல்லி
29.பெருஞ்சேரலாதன்
30.மலையமான் திருமுடிக்காரி
31.கோதை மார்பன்
32.செழியன்
33.சேரலாதன்
34.சோழர் மருகன்
35.பசும் பூண்பாண்டியன்

நன்றி: நவீனன்

No comments:

Post a Comment

Thank You...