Monday, 10 September 2012


இந்த ஓலையிலுள்ள எழுத்து திருவள்ளுவரின் கையெழுத்தாகக் கருதப்படுகின்றது. இதைப் பற்றி மேலதிகத் தகவல் தெரிந்தால் இங்கே பதியுங்கள். நன்றி.

நம் தமிழ் மொழியின் சிறப்பு : 2043 வருடங்களுக்கு முன்னர் அய்யன் திருவள்ளுவரின் கையழு
த்தை நம்மாலும் படிக்க முடியும்

குறள்: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

Beauty of our Tamil : You can still Read the handwriting of Thiruvalluvar in Manuscript 2043 years old.

நன்றி:Gokul Krishnan

No comments:

Post a Comment

Thank You...