Wednesday, 20 June 2012


தொல்லையாய் வந்துநிற்கும்,
தொலைந்துபோன கனவுகள்,
நினைவுகளே என்றானாலும்,
நிம்மதிபறிக்கும் முட்களாய்,
முன்னால்போய்நின்று திரும்பி,
முரசொலித்துச் செல்கிறதே!

No comments:

Post a Comment

Thank You...