Thursday, 21 June 2012

பணம் கோடியிருந்தாலும்,
பதவி அலங்கரித்தாலும்,
படைசூழ வாழ்ந்தாலும்,
பட்டமரமவர் அன்பென்ற,
அகல்விளக்கு எங்கிருப்பினும்,
மனம் தேடியோடும்...அவர்,
யாராக இருந்தாலும்-சரியா?

No comments:

Post a Comment

Thank You...