Sunday, 17 June 2012

கருப்பு தான் எனக்கு பிடிக்கும்னு சொல்றவங்களை பார்த்தா என்னமோ எனக்கு ஆறுதல் சொல்ற மாதிரியே இருக்கு.

நீங்க நினைக்கற அளவுக்கு நான் ஒண்ணும் அதுக்காக கவலைப்படலே....

No comments:

Post a Comment

Thank You...