லெமூரியா கண்டத்தின் தொன்மையான பகுதியே இன்றைய தமிழகம் .டைனசோர் வாழ்ந்த மண்ணே நம் தமிழக மண்.
சில கோடி ஆண்டுகளுக்கு முன் பெய்த கடும் மழையில் மரங்கள் அடித்து
செல்லப்பட்டு ,ஆழமிக்க ஏரிகளில் புதைந்து காலப் போக்கில் பூமியில் ஏற்படும்
அதிகபடி யான அழுத்தங்களால் கல்லாக மாறின. இது போன்ற இயற்கையின் அறிய வகை
செல்வங்கள் உலகில் தொன் மையான நிலப் பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். அதில்
தமிழர் நாடும் ஒன்று .
No comments:
Post a Comment
Thank You...