Thursday, 28 June 2012

சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் ஒரு மருத்துவமனை

சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் ஒரு மருத்துவமனை சமீபத்தில் திறந்து இருக்கிறார்கள் .அதில் 24 மணிநேரமும் நல்ல சிகிச்சை அளிக்கபடுகிறது ...மேலும் எல்லா வசதிகளும் உள்ள அந்த மருத்துவ மனையில் சிகிச்சைக்கு நியாயமான தொகை வாங்குகிறார்கள் என்பதை கேள்விப்பட்டு அதன் உரிமையாளர் யார் என்று விசாரித்ததில்
அது "பவர் ஸ்டார் "..Dr ஸ்ரீநிவாசன் என்று சொன்னார்கள் !!! ..மகிழ்ச்சி ......

பவர் ஸ்டாரை காமெடி பொருளா...க பார்க்கும் சிலருக்கு நான் சோழ வேண்டிய ஒரு கூற்று..

ஜோக்கர் இல்லாம ரம்மி விளையாட முடியாது!

Luv u Power Star coz of ur Social Activities..

No comments:

Post a Comment

Thank You...