இதைதான்
போன அரசும் சொல்லிட்டு இருந்தாங்க...இப்போ நீங்களும் சொல்றீங்க... ஒருவேளை
மத்திய அரசுக்கிட்டே கடலில் வெலி கட்டி கேக்கிறீங்களோ? ( இந்த அரசியல்
வாதிகள் இப்போ றூமுக்குளேயே இருந்து அறிக்கை மட்டும் வாசிபாங்களாம். வேறு
யாரவது பண்ணி குடுக்கணுமாம். மய்லே ...மைலே இறகு போடு என்றால்
போடாது...புடுங்கிதான் எடுக்கணும்.)
No comments:
Post a Comment
Thank You...