இலவச இயற்கை வேளாண்மை பயிற்சி
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் வழி நடத்தும்
இயற்கை வழி வேளாண்மை - நிரந்தர வேளாண்மை பயிற்சி, நபார்டு வங்கியின்
நிதியுதவியுடன் 5-நாட்கள் கரூர் மாவட்டம் கடவூரில் உள்ள “வானகம்”-
நம்மாழ்வார் உயிர்ச்சூழலியல் நடுவத்தில் நடைபெற உள்ளது. தங்குமிடமும்
உணவும் வழங்கப்படும். 5 நாட்களும் தங்கி பயிலுபவர்களுக்கு முன்னுரிமை
வழங்கப்படும். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். இயற்கை வழி
உழவாண்மையின் இணையில்லா மகத்துவத்தை உலகிற்கு உணர்த்த வாரீர். முன்பதிவு
அவசியம். தேதி: 15.06.2012 முதல் 19.06.2012 தொடர்புக்கு:9952324855,
9488055546.
No comments:
Post a Comment
Thank You...