Monday, 4 June 2012

குடிபழக்கம்

கிராமங்கள் மற்றும் கிராமங்கள் சூழ்ந்துள்ள பெரிய ஊர்கள் அல்லது நகராட்சிகளில் , சராசரியாக மூன்று மணிக்கு மேல் ஆண்களின் நடமாட்டம் மிக குறைவாகவே உள்ளது. காரணம் ஆண்களின் பிற்பகல் குடிபழக்கம். எல்லோரும் பிற்பகல் குடிகாரனாக மாற்றப்பட்டு விட்டார்கள். எந்த விவசாய பொறுப்பு பணிகளும் இனி நடைபெற வாய்ப்பு இல்லை.
பொறுப்பு பணிகள் என்றால் , கரண்டு இருக்கும் நேரங்களை அனைத்தும் பயன்படுத்தி முடிந்த மட்டும் காயும் பயிர்களிற்கு தண்ணீர் பாய்ச்சுவது. அதே வேலையை பொறுப்பற்றவன் செய்தால் , என்ன இருந்தாலும் இரண்டு மணி வரைக்கும் மட்டுமே வேலை. எது எப்படி போனாலும் பரவா இல்லை.

இந்த பொறுப்பு கெட்ட , கேட்டு போன ஆண் வர்க்க குடிகளே தமிழகம் முழுதும் இப்போது உள்ளது.

என்ன செய்வது ?

No comments:

Post a Comment

Thank You...