தேவதை வந்து வரம் கேட்டால் மன்னிக்கவும் சிறு குழப்பம் தேவதைக்கிட்ட நான் 10 வரம் கேட்டால் என்னென்ன கேட்பேன் என்று வியா எழுதச் சொன்னாங்க...
முதல் வரம் : ஐ. ஐ. எம் ல ஒரு சீட் கேட்பேன். எனக்காக தேவதை தான் போய் எக்ஸாம் எழுதணும்.( அங்க இருக்கற ஒரு நாற்காலியக் கொண்டுவந்து கொடுக்கக் கூடாது)
இரண்டாவது வரம்: உங்க கைல இருக்கரா ஸ்டிக் மாதிரி எனக்கு ஒன்னு வேணும்னு கேட்பேன்.
மூன்றாவது வரம்: எல்லோரும் மகிழ்ச்சியா இருக்கணும்னு கேட்பேன்.
நான்காவது வரம்: உங்க கூட நானும் வரேன். எனக்கும் ஒரு ஒயிட் டிரெஸ் கொடுங்கனு கேட்பேன்.
ஐந்தாவது வரம்: இலங்கையில இருக்கற தமிழ் மக்களுக்கு எதாவது நல்லது செய்யச் சொல்லிக் கேட்பேன்.
மீதி 5 வரங்கள் என்ன கேட்கறதுன்னு தெரியல. அதனால நீங்களாப் பார்த்து எதாவது கொடுத்திட்டுப் போங்கன்னு கேட்பேன்.
No comments:
Post a Comment
Thank You...